new-delhi ஆளுநர் ரவியை நீக்கவேண்டும்:சிபிஎம் வலியுறுத்தல்! நமது நிருபர் ஜூன் 30, 2023 ஆளுநர் ரவியை நீக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.